"தாயிற்கு அருகிலேயே பச்­சி­ளம்­ கு­ழந்தை": மனதை பதற வைத்த மன்னார் அகழ்வின் எச்­சங்கள்

Published By: J.G.Stephan

31 Jul, 2018 | 12:25 PM
image

மன்­னாரில் இடம்­பெற்று வரும் அகழ்வுப் பணி­களின் போது தாய் ஒரு­வரின் எச்­சமும் அவர் அருகே பச்­சிளம் குழந்தை ஒன்றின் எச்­சமும் மீட்­கப்­பட்­டுள்­ளன.

மன்னார் சதொச விற்­பனை நிலைய வளா­கத்தில் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட மனித எச்­சங்­களைத் தொடர்ந்து நேற்று திங்­கட்­கி­ழமை 43 ஆவது நாளா­கவும் அகழ்­வுகள் இடம்­பெற்­றன.

இந்த அகழ்வின் போது சந்­தே­கத்­திற்­கி­ட­மான ஒரு முதிர்ந்த மனித எச்­சமும் அதன் அருகே சிறிய எலும்­பு­களை கொண்ட மனித எச்­சமும் காணப்­பட்­டதைத் தொடர்ந்து குறித்த இரு மனித எச்­சங்­க­ளையும் சூழ்ந்­தி­ருந்த மண்ணை அகற்­றிய போது, அரு­க­ருகே புதைக்­கப்­பட்­டி­ருந்த தாயும் பிள்­ளையும் என சந்தே­கிக்­கப்­படும் வகையில் மனித எச்­சங்கள் தென்­பட்­டன.

மீட்­கப்­பட்ட இரு மனித எலும்­புக்­கூ­டுகள் குறித்து துல்­லி­ய­மான கருத்­துக்­களை கூற முடி­யாது எனவும் முழு­மை­யான பரி­சோ­தனை­களின் பின்­னரே கருத்­துக்கள் தெரி­விக்க முடியும் எனவும் அகழ்வில் ஈடு­பட்­டுள்ள நிபு­ணர்கள் தெரி­வித்­துள்­ளனர்.

மேலும் இது­வரை மீட்­கப்­பட்­டுள்ள மனித எச்­சங்­களை உடற்­கூற்று பரி­சோ­த­னைக்­காக அமெ­ரிக்­காவில் உள்ள புளோ ­ரி­ட­ாவுக்கு அனுப்பி வைப்­ப­தற்­கான பரிந்­து­ரையை நீதி­மன்­றத்­துக்கு முன் வைத்­துள்­ள­தா­கவும், இது­வரை உறு­திப்­ப­டுத்­தப்­பட்ட எந்த முடி­வு­களும் எடுக்­கப் ­ப­ட­வில்லை எனவும் தெரிவித்தனர்.

தற்போது வரை மனித புதைகுழியிலிருந்து 60 மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பி டத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22