தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிரேன்ஷ் வீதியில் வாடகைக்கு வசிக்கும் பங்களாதேஷ் நாட்டுப் பெண்ணிடம் இருந்து சுமார் 886 கிரோம் ஹெரோயின் போதைப் பொருளை பொலிஸார் மீட்டுள்ளனர்.

அத்துடன் சம்பவத்தில் தொடர்புடைய குறித்த பெண்ணையும்  கைதுசெய்த தெஹிவளை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.