இலங்கை கிரிக்கெட் அணி இன்றைய போட்டியின் 25 சதவீத நிதியினை இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கி உதவுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது.

அதற்கமைவாக இந்த நிதியினை விளையாட்டுத் துறை அமைச்சர் பைஸர் முஸ்தபாவிடம் கையளிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.