அதி சக்திவாய்ந்த சூறாவளி ஒன்று ஜப்பானின் கிழக்கு கடற்பிராந்தியத்தை அண்மித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன் காரணமாக அந் நாட்டின் 377 விமான பயணங்கள் ரத்து செய்யப்பட்டள்ளமையும் குறிப்பிடத்தக்கது.