வாய்ப்பு கிடைத்திருந்தால் டயானாவுடன் உடலுறவு கொண்டிருப்பேன் : டொனால்ட் கருத்தால் பரபரப்பு

Published By: MD.Lucias

01 Mar, 2016 | 02:02 PM
image

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்ட்; டிரம்ப்  எதையாவது கூறி  அடிக்கடி சர்ச்சையில் சிக்கிகொள்வார்.

 கடந்த காலங்களில் கூட சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

உதாரணத்திற்கு, 1990ஆம் ஆண்டுகளில் புகழ்பெற்ற வானொலி நிகழ்ச்சிகளில் டொனால்ட் டிரம்ப் பங்கு பெற்றிருந்தார். 

இந்த நிகழ்ச்சியின் சிறப்பு என்னவென்றால், புகழ்பெற்ற பெண்களின் அழகை வர்ணிப்பது தான்.

இதுபோன்ற ஒரு நிகழ்ச்சியில் 2000ம் ஆண்டு டொனால்ட் டிரம்ப் பங்கேற்றுள்ளார்.

இதன்போது டொனால்ட் பேசும் போது, ‘இங்கிலாந்து  இளவரசியான டயானா அழகில் சிறந்தவர். உயரமாகவும், மென்மையான தேகத்தை உடைய டயானாவை அனைவரும் ரசிப்பார்கள்.

எனக்கு உண்மையில் வாய்ப்பு கிடைத்திருந்தால், அவருடன் உறவுக்கொள்ளவும் தயங்கி இருக்க மாட்டேன். ஆனால், துரதிஷ்டவசமாக அவர் விபத்தில் சிக்கி இறந்துவிட்டார்’ என தெரிவித்துள்ளார்.

டொனால்ட் டிரம்ப் மாத்திரமில்லாமல், இங்கிலாந்து செய்தி நிறுவனம் ஒன்று ‘இளவரசர் சார்லஸை விவாகரத்து பெற்ற பின்னர் கூட, டயானாவை நெருங்க டொனால்ட் டிரம்ப் முயற்சி செய்ததாக தகவல் வெளியிட்டு பரபரப்பை கூட்டியது.

இளவரசி டயானா மீது மாத்திரமின்றி பிரபல ஹோலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி உள்ளிட்ட நடிகைகள் மீதும் தனக்கு ஒரு ஈர்ப்பு இருப்பதாக வெளிப்படையாக பேட்டியளித்து பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அப்போது அது பெரிதாக எடுத்து கொள்ளபட வில்லை. தற்போது அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் போது அனைத்தும் வெளிச்சத்துக்கு வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47