கோத்தா வேண்டாம் ; வேட்பாளராக தினேஷின் பெயர் பரிந்துரை

Published By: Vishnu

28 Jul, 2018 | 12:41 PM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

ஸ்ரீலங்கா பொதுஜன கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை நிறுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அந்தக் கட்சியின் பங்காளிகளான இடதுசாரிகள் தினேஷ் குணவர்தனவின் பெயரை பரிந்துரைத்துள்ளனர்.

கூட்டு எதிர்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ  தெரிவு செய்யப்பட்டால் தீர்க்கமான முடிவினை எடுக்க நேரிடலாம். 2020 ஆம் ஆண்டில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ஷ நிறுத்துவதற்கு இடசாரி கட்சி என்ற வகையில் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. 

கடந்த வாரம் இடம்பெற்ற கூட்டு எதிர்க்கட்சியின்  கட்சி தலைவர்கள கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர்கள் தொடர்பில் எந்த தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை. அவ்வாறு இருக்க ஊடகங்களில் செய்திகள் வெளியாகின்றது. எனினும் இவ்விடயம் குறித்து கூட்டு எதிரணியிலுள்ள கட்சிகளுக்குள் முரண்பட்ட கருத்துக்கள் காணப்படுக்கின்றன எனவும் இடதுசாரி கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன.  

அத்துடன் இவ் விடயம் குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கலந்துரையாவுள்ளதாவும் லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56