நாடு திரும்பாத பேராசிரியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Published By: Vishnu

26 Jul, 2018 | 04:46 PM
image

வெளிநாடுகளுக்கு பட்டப்படிப்பிற்காக சென்று மீண்டும் நாடு திரும்பாத பேராசிரியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக உயிர் கல்வியமைச்சு கூறியுள்ளது.

இது தொடர்பில் அவ் அமைச்சு மேலும் தெரிவித்திருப்பதாவது,

வெளிநாடு சென்று ஒருவர் பட்டப் படிப்பு படிப்பதற்காக அரசாங்கம் ஒருவருக்கு பாரிய தொகையை செலவிடுகின்றது. இது தவிர பட்டப்படிப்பு காலத்தில் சம்பளமும் வழங்கப்படுகிறது. எனினும் படிப்பினை நிறைவு செய்த அவர்கள் மீண்டும் நாடு திரும்பாத காரணத்தால் ஆண்டொன்றுக்கு அரசாங்கத்துக்கு பல கோடி ரூபா நட்டம் ஏற்படுகின்றது.

இதன் காரணமாக பட்டப்படிப்பு நிறைவடைந்த பின்னர் நாடு திரும்பாத பேராசிரியர்களிடம் அந்தப் பணத்தை திரும்ப பெற்றுக் கொள்வதற்காக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36
news-image

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் -...

2024-04-18 16:18:49
news-image

"வசத் சிரிய - 2024" புத்தாண்டு...

2024-04-18 16:25:36
news-image

அட்டன் – கொழும்பு மார்க்கத்தில் மாத்திரமே...

2024-04-18 16:20:52
news-image

கண்டி நகரில் தீவிரமடையும் குப்பை பிரச்சினை!

2024-04-18 16:31:50
news-image

காத்தான்குடி பாலமுனை கடற்கரையில் பெண் ஒருவரின்...

2024-04-18 15:52:14
news-image

பிட்டிகல பகுதியில் துப்பாக்கிச் சூடு ;...

2024-04-18 15:42:00
news-image

'டைம்' சஞ்சிகையின் ஆளுமை மிக்க 100...

2024-04-18 15:23:39
news-image

இலங்கையில் அதிகளவில் மரணங்கள் ஏற்பட்டமைக்கு காரணம்...

2024-04-18 15:43:57
news-image

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளரின் இடமாற்றத்தை...

2024-04-18 15:29:41
news-image

கடத்தப்பட்டு மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மேலும்...

2024-04-18 16:57:33