புகையிரத திணைக்கள காணி தொடர்பான பிரச்சினையை முன்னிறுத்தி புகையிரத தொழிற்சங்கங்கள் இரண்டு மணி நேர திடீர் பணிப் பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த வகையில் புகையிரத கட்டுப்பாட்டாளர்கள், சாரதிகள் மற்றும் நிலைய பொறுப்பதிகாரிகள் ஆகியோர் மாலை 04 மணி வரை இந்த பணிப்பகிஷ்கரிப்பினை முன்னெடுக்கவுள்ளனர்.