கொழும்பு -லோட்டஸ் வீதி பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட  உயர் தொழிநுட்பவியல் கல்வி நிறுவக மாணவர்கள் மீது கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் செய்யப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பின் பிரதான வீதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.