ஊழியர்களை குறைக்கும் 'நியூயோர்க் டெய்லி நியூஸ்'

Published By: Vishnu

25 Jul, 2018 | 08:43 AM
image

புலிட்ஸர் விருதுகள் பலவற்றைவென்ற அமெரிக்க பத்திரிகையான "நியூயோர்க் டெய்லி நியூஸ்" தனது ஆசிரியர் பீட ஊழியர் தொகையை அரைப் பங்காக குறைத்துள்ளது.

இது உள்ளூராட்சி செய்தி வர்த்தகத்திலான பிரச்சினை தொடர்பான பிராந்திய அடையாளமாக நோக்கப்படுகின்றது. 

நியூயோர்க் நகரில் வெளியாகும் இரு சிறுபக்க பத்திரிகைகளில் ஒன்றான மேற்படி பத்திரிகையில் மேற்கொள்ளப்பட்ட ஊழியர்கள் குறைப்புக் காரணமாக செய்தி அறையில் 40 பேரே எஞ்சியிருக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

1999 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப் பத்திரிகை இதுவரை 11 புலிட்ஸர் விருதுகளை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13
news-image

அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவதற்கு எதிரான வழக்கு...

2024-03-26 17:06:35
news-image

இலங்கைக்கு வந்துகொண்டிருந்த கப்பலே அமெரிக்காவின் பல்டிமோர்...

2024-03-26 15:02:50