பொலிவூட் திரையுலகில் கவர்ச்சி நாயகியாக இன்னமும் வலம்வரும் பிரியங்கா சொப்ரா இவ்வருடம் நடைபெற்ற வருகின்ற உலகின் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு விசேட அழைப்பின் பெயரில் கலந்துக்கொண்டார்.

அவர் தனது மேனி தெரியும் வகையில் அணிந்து வந்த ஆடையில் ஆஸ்கர் விருதுடன் சேர்து அரங்கம் கலைக்கட்டியது. 

ஆஸ்கர் நிகழ்ச்சி தொகுப்பாளர்களில் ஒருவராக இந்தியாவின் பிரியங்கா சோப்ரா இடம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.