தனியார் நிறுவனம் ஒன்றின்  தொழிநுட்ப உதவியாளர் கருணாதிலக என்பவர் இன்று காலை முகமாலைப்பகுதியில் ஏற்ப்பட்ட வெடிவிபத்தில்  காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக  பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் 

கண்ணிவெடி ஒன்றினை செயலிழக்க செய்யும் போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது

சம்பவம் தொடர்பான மேலதிக தகவல் எவற்றையும் இதுவரை பெற்றுக்கொள்ள முடியாதுள்ளதாக அங்கிருக்கும் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.