ஹட்டன், ரொசல்ல ரயில் நிலையங்களுக்கிடையிலான ரயில் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் ரொசல்ல பகுதியில் தடம்புரண்டுள்ளமையினால் மலையகத்திற்கான ரயில் சேவை பாதிப்படைந்துள்ளதாக ரயில்வே கட்டுப்பட்டு அறை தெரிவித்துள்ளது