அப்புத்தளையில் ஒருத்தொகை ஹெரோயின் போதைப்பொருளுடன் 6 பேரை அப்புத்தளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த ஆறு பேரிடமிருந்து சுமார் 342 ஹெரோயின் பக்கற்றுக்களை மீட்டுள்ள பொலிஸார் குறித்த கடத்தல் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.