திருக்கோணமலை - ஈச்சளம்பற்று பகுதியில் ஹெரோயின் என சந்தேகப்படும் போதைப் பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 2.69 கிலோ கிராம் போதைப் பொருள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.