யாழில் பரபரப்பு : குடிநீர் திட்டத்திற்காக வெட்டப்பட்ட குழியிலும் மனித எச்சங்கள்!!!

Published By: Digital Desk 7

21 Jul, 2018 | 12:33 PM
image

யாழ்ப்பாணம் - நாயன்மார்காடு, கல்வியங்காடு பகுதியில் குடிநீர் திட்டத்திற்காக வெட்டப்பட்ட குழியில் இருந்து நேற்று மனித எச்சங்கள் வெளியாகியுள்ளமை அப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பிட்ட பகுதியில் இரணைமடுவிலிருந்து யாழ்ப்பாணத்திற்காக குடிநீர் விநியோகத்தினை மேற்கொள்வதற்காக நிலக்கீழ் நீர்த்தாங்கிகளை மேற்கொள்ளும் பணியை இந்திய நிறுவனமொன்று மேற்கொண்டு வருகின்றது.

குறிப்பிட்ட பணிகளிற்காக சுமார் 3 அடி ஆழத்திற்கு  குழிகள் தோண்டப்பட்டவேளையே நிலத்தின் கீழ் இருந்து மனித எச்சங்கள் வெளிப்பட்டுள்ளன.

அதனைத் தொடர்ந்து நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பிரதான பொறியியலாளருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு பொறியியலாளரும், யாழ்.பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் உத்தியோகத்தர்களும்  வருகை தந்து மனித எச்சங்களை பார்வையிட்டனர்.

முன்னர் இராணுவகாவரலன் அமைக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்தே மனித எச்சங்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02