காலி சர்வதேச விளையாட்டுத்திடலை அகற்றுவதற்கு எதிராக இடம்பெறும் எதிர்ப்பு பேரணி காரணமாக  வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்துப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.