இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு திணைக்களத்தின் கட்டுப்பட்டாளர் ஒருவர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு திணைக்களத்தின் கட்டுப்பட்டாளர் ஒருவர் வர்த்தகர் ஒருவரிடமிருந்து 2 இலட்சம் ரூபாவை இலஞ்சமாக பெறும் போது இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளினால்  கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.