மட்டகளப்பு பிரதேசத்தில் இருவேறு இடங்களில் கஞ்சா போதைப்பொருளுடன் இருவரைக் கைது செய்துள்ளதாக பொலிஸார்  தெரிவித்துள்ளன்ர்.

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் வெவ்வேறு பிரதேசங்களில் கேராளா கஞ்சா  போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட இருவரை இன்று மாலை பொலிஸார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.