வத்தளை, கெரவலப்பிட்டிய வித்தியாலோக மகா வித்தியாலயத்தில்  நாளை மறுதினம் 22 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரத்த தான முகாமொன்று இடம்பெறவுள்ளது. 

குறித்த நிகழ்வை வத்தளை பொலிஸ், கொழும்பு புறக்கோட்டை 306 பி 1 லயன்ஸ் கழகம் மற்றும் வித்தியாலோக மஹா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கம் ஆகியன இணைந்து ஏற்பாடுகளை செய்துள்ளன. 

இந் நிகழ்வு காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறும்.