மூவரைக் கொலைசெய்த குற்றச்சாட்டில் “கம” என அழைக்கப்படும் முஹமட் ரவூப் ஹில்மி என்பவரை குற்றவாளியாகக் கண்ட கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றம்அவருக்கு  மரணதண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

கொழும்பு, வெல்லம்பிட்டிய பகுதியிலுள்ள 20 வீட்டுத் திட்டத்திற் கடந்த 2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 3 பேரை கொலைசெய்த சம்பவத்துடன் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் இருந்த “கம” என அழைக்கப்படும் முஹமட் ரவூவ் ஹக்கீம் என்ற நபருக்கே நீதிமன்றம் மரணத்தண்டனை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.