பிச்­சைக்­கா­ர­னுக்கு பவுடர் போட்­டது போன்­றதே வரவு–செலவுத் திட்டம்

21 Nov, 2015 | 10:47 AM
image

தேசிய அர­சாங்­கத்தின் 2016 ஆம் ஆண்­டுக்­கான வரவு–செலவுத் திட்ட முன்­மொ­ழி­வா­னது அலங்­கோ­ல­மான பிச்­சைக்­கா­ர­னுக்கு பவுடர் போட்டு அவனை அலங்­க­ரித்­து­விட்­டதைப் போன்று அமைந்­தி­ருப்­ப­தாக மஹிந்த அணியின் கொழும்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பந்­துல குண­வர்த்­தன தெரி­வித்­துள்ளார்.

bandula gunawardana

2016ஆம் நிதி ஆண்­டுக்­கான வரவு – செலவுத் திட்டம் நேற்று பார­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்­டது. இவ் வரவு செலவு திட்டம் கருத்து வெ ளியி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு விமர்­சித்­துள்ளார்.

இங்கு ஊட­வி­ய­லா­ளர்­க­ளிடம் கருத்து வெளி­யிட்ட அவர் மேலும் கூறு­கையில்,

அடுத்த ஆண்­டுக்­கான அர­சாங்­கத்தின் வரவு செலவுத் திட்டம் வெறும் வார்த்தை ஜாலங்­களை மட்­டுமே கொண்­டுள்­ளது. வரவு செலவுத் திட்­டத்தின் ஊடாக பொது­மக்­க­ளுக்கு எது­வித சலு­கை­களும் வழங்­கப்­ப­ட­வில்லை என்­பதே எனது கருத்­தாகும்.

மேலும் நெல் மற்றும் இறப்பர் பயிர்ச் செய்­கை­யா­ளர்­க­ளுக்கு வாக்­கு­று­தி­ய­ளிக்­கப்­பட்ட எந்­த­வித நிவா­ர­ணங்­களும் இவ்­வ­ரவு செலவுத் திட்­டத்தில் உள்­ள­டக்­கப்­ப­ட­வில்லை.
இவ் வரவு செலவு திட்டம் குறித்து மிகச் சுருக்­க­மாக கூறு­வ­தாயின் "அலங்­கோ­ல­மாக திரியும் பிச்­சைக்­கா­ரனை பிடித்து அவ­னுக்கு பவுடர் போட்டு அலங்கரித்து விட்டதைப் போன்றதாகவே அமைந்திருக்கிறது" அதனைவிடுத்து வேறு எதனையும் இங்கு கூற முடியாது என தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59