பேராதனைப் பகுதியில் புகையிரதம் ஒன்று தடம் புரண்டதனால் மலையகத்துக்கான சகல புகையிரத போக்குவரத்தும் பாதிப்படைந்துள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது.