ஹெரோயின் போதைப்பொருளை தன்னுடன் வைத்திருந்த மற்றும் அதனை விற்பனை செய்த நபரொருவரை குற்றவாளியாகக் கண்ட கொழும்பு மேல் நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்க தீர்ப்பளித்துள்ளது.

7.93 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை தன்னுடன் வைத்திருந்த மற்றும் அதனை விற்பனை செய்த 40 வயதுடைய நபரொருவருக்கு இவ்வாறு ஆயுள்தண்டனை நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.