வாழைச்சேனை, மீளன்குடி வாவியல் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மூன்று பேர் பயணித்த படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் நீரில் மூழ்கி காணால் போயுள்ளதாக  வாழைச்சேனை  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இந்த சம்பவமானது நேற்யை தினம் இடம்பெற்றுள்ளது.

இந் நிலயைில் விபத்தில் காணாமல் போன 56 வயதுடைய நபரை தேடும் பணிகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.