ஆபிரிக்காவின் மாலி நாட்டின் தலைநகரமாகிய பாமகோவில் அமைந்துள்ள ரெடிசன் ப்புளு என்ற ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஆயுதம் தாங்கிய இருவர் 140 சுற்றூலாப் பயணிகளையும் 30 வேலையாட்களையும் பணயக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர் .