கதிர்காமம், கிரிகெதர துனே பாலத்துக்கு அருகில் வைத்து முச்சக்கரவண்டியின் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த முச்சக்கரவண்டி, விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 58 வயதான பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.