வவுனியா, ஆச்சிபுரம் பகுதியில், குடும்பத் தகராறில் மீன் வெட்டும் கத்தியால் கணவன் மனைவியை வெட்டியுள்ளார்.

அதில் படுகாயமடைந்த குடும்பப்பெண் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.