கடற்தொழிலாளருக்கு புதிய காப்புறுதி திட்டம் 

Published By: Daya

17 Jul, 2018 | 02:50 PM
image

(இராஜதுரை ஹஷான்)

மீன்பிடி வள்ளங்களுக்கு புதிய காப்புறுதி முறையொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் விஜித் விஜயமுனி தெரிவித்தார்.

கடற்தொழிலாளர் சங்க பிரநிதிகளுடன் நேற்று அமைச்சில் நடைபெற்ற சந்திப்பின் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார். எரிபொருள் விலை தொடர்பாக கடற்தொழிலாளர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினை குறித்து இதன் போது கலந்துரையாடப்பட்டது.

எரிபொருள் விலை சூத்திரத்தினை நடைமுறைப்படுத்தும் போது கடற்தொழிலாளர்களுக்கு நிவாரணத்தை பெற்றுக்கொள்வதனை கண்டறிவதற்காக நிதி அமைச்சுடன் பேச்சுவார்த்தை அமைப்பதற்கு இதன் போது கலந்துரையாடப்பட்டது.

கடற்தொழில் துறையில் ஈடுபட்டுள்ள 4500 கடற்தொழிலாளர்களுக்கு புதிய காப்புறுதி முறை அறிமுகப்படுத்துவது குறித்தும் அமைச்சர் கருத்து தெரிவித்தார். அனர்த்தங்களின் போது கடற்தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்தும் இதன் போது தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31