பொலிஸ் உத்தியோஸ்தருக்கு இடையூறு விளைவித்த எம்பிலிப்பிட்டிய பிரதேச சபை தலைவருக்கு 3 மாதம் சிறைத்தண்டனை எம்பிலிப்பிட்டிய நீதிவான் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டு கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோஸ்தருக்கு இடையூறு விளைவித்ததன் பேரில்  எம்பிலிப்பிட்டிய பிரதேச சபை தலைவரான எம்.கே.அமில என்பர் கைது செய்யப்பட்டிருந்தார். 

இந் நிலையில் எம்பிலிப்பிட்டிய பிரதேச சபை தலைவருக்கு 3 மாதம் சிறை தண்டனையும் 30,000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.