சிங்கப்பூர் சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவே நாடு திரும்பியுள்ளார். 

சிங்கப்பூர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவின் நலன் விசாரிப்பதற்காக நேற்று காலை ஜனாதிபதி சிங்கப்பூருக்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.