வட மாகாணசபை உறுப்பினருக்கு எதிராக அரச உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டம்

Published By: Digital Desk 4

16 Jul, 2018 | 03:12 PM
image

வட மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி. லிங்கநாதனுக்கு எதிராக இன்று வவுனியா வடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த வியாழக்கிழமை வவுனியா வடக்கு பிரதேசசெயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் போது பிரதேச செயலாளருடன் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து வட மாகாணசபை உறுப்பினர் கூட்டத்தில் இருந்து வெளியேறியிருந்தார்.

இதன்போது பிரதேச செயலாளரை அச்சுறுத்தும் விதமாக குறித்த மாகாணசபை உறுப்பினர் செயற்பட்டதாகவும் வீடமைப்பு திட்டமொன்றிற்கான அடிக்கல் நாட்டும் விழாவை தேசிய வீடமைப்பு அதிகாரசபை ஏற்பாடு செய்திருந்தது. 

அந் நிகழ்வில் பிரதேச செயலாளரும் கலந்து கொண்டிருந்த நிலையில் அந் நிகழ்வுக்கு தன்னை அழைக்கவில்லை என்றே மாகாணசபை உறுப்பினர் பிரதேச செயலாளருடன் முரண்பட்டிருந்தார் என தெரிவித்தே வவுனியா வடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில் லிங்கநாதன் அவர்களே இது ஒன்றும் உங்கள் மாளிகை அல்ல, சபை பேச்சறிந்து பேசுங்கள், அரச பணி மக்கள் பணி, எமக்கு வேண்டாம் உங்கள் உரவால் அரச அதிகாரிகள் அச்சுறுத்தல் இன்றி  பணியாற்ற இடமளியுங்கள், உங்கள் அரசியல் இங்கு வேண்டாம் போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை தாங்கியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பியிருந்தனர்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56