வடக்குகிழக்கில் ஜனநாயகத்தை உருவாக்க பாடுபட்டுள்ளேன்- கோத்தா

Published By: Rajeeban

16 Jul, 2018 | 10:59 AM
image

வடக்குகிழக்கில் யுத்தம் முடிவடைந்த பின்னர் ஜனநாயகத்தை ஏற்படுத்தும் முயற்சிகளில் முன்னணியில் நின்றவன் நான் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இன்று ஜனநாயகம் இழக்கப்பட்டு சர்வாதிகாரமும் இராணுவஆட்சியும் தலைதூக்குமா என்ற விவாதம் எழுந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

நாடொன்றை சட்டத்தின் ஆட்சி மூலமே நிர்வகிக்கவேண்டும் என்பதை நான் நன்கு அறிந்துள்ளேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாட்டில் ஜனநாயகம் நிலவவேண்டும் என்பதையும் நான் நன்கு அறிவேன் எனவும் கோத்தபாய குறிப்பிட்டுள்ளார்.

யுத்தத்தின் பின்னர் வடக்குகிழக்கில் ஜனநாயகத்தை ஏற்படுத்துவதற்கான ஒவ்வொரு நடவடிக்கையிலும் முன்னணியில் நின்றவன் நான்,சட்டமொழுங்கை நிலைநாட்டுவது பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துவது போன்ற அனைத்து நடவடிக்கைகளிற்கும் சரியான தீர்மானங்களை எடுக்க கூடிய தலைமை அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46