போதைப்பொருள் கடத்தலில் மரணதண்டனை விதிக்கப்பட்ட 18 பேரின் விபரங்களை சிறைச்சாலை திணைக்களம் நீதியமைச்சிக்கு கையளித்துள்ளது.

நாட்டில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த முக்கிய குற்றவாளிகளுக்கு மரணதண்டனை விதிக்க வேண்டும் என அண்மையில் அரசாங்கம் இத்திட்டத்தை கொண்டு வந்தது. 

இந்நிலையில் குறித்த குற்றவாளிகளின் விபரங்களை தற்போது நீதியமைச்சுக்கு சிறைச்சாலை திணைக்களம் வழங்கியுள்ளது.