பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் எதிர்வரும் வியாழக்கிழமை தேசிய ஏற்றுமதி வினைமுறைத் திறனை மேம்படுத்துவது தொடர்பாக ஆராய்வதற்கு சந்தப்பொன்று இடம்பெறவுள்ளது.

இந்த சந்திப்பினை இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை, சர்வதேச வர்த்தக அபிவிருத்தி அமைச்சு மற்றும் ஜெனிவாவிலுள்ள சர்வதேச மத்திய நிலையம் என்பன இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.

இந்த சந்தப்பின் போது எதிர்வரும் ஐந்து வருட காலப் பகுதிக்குள் இலங்கையின் ஏற்றுமதி நடவடிக்கைகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆராயப்படவுள்ளது.