உலக உணவு விவசாய அமைப்பின் மாநாட்டில் பங்கேட்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று இத்தாலி பயணித்தார் 

குறித்த மாநாட்டில் பங்கேட்பதற்காக 20 பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி இன்று காலை 11.45  மணியளவில் இத்தாலிக்கு பயணமாகியுள்ளார்.