பேக்கரி உற்பத்திகளில் பாண் தவிர்ந்த ஏனையவற்றின் விலையை அதிகரிக்கவுள்ளதாக இலங்கை பேக்கரி உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் குறித்த பேக்கரி உற்பத்தி உணவுப் பொருட்களின் விலை ஐந்து ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.

நாளை ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் இந்த விலையுயர்வு நடைமுறைக்கு வருகின்றது..