ஸ்ரீலீக்ஸில் சிக்கிய லோரன்ஸ்

Published By: Digital Desk 4

13 Jul, 2018 | 07:28 PM
image

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி தன்னுடன் படுக்கையைப் பகிர்ந்துகொண்டு வாய்ப்பளிக்காதவர்களைப் பற்றிய விவரங்களை தன்னுடைய இணையத்தளப்பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

 அந்த பட்டியலில் தற்போது நடிகரும்,இயக்குநருமான ராகவா லோரன்சும் இடம்பெற்றிருக்கிறார்.

இது குறித்து அவர் இட்ட பதிவில்,‘ஹைதராபாத்தில் உள்ள கோல்கோண்டோ ஹொட்டேலில் ஒரு நண்பர் மூலம் ராகவா லோரன்சை சந்தித்தேன். 

என்னை அவரது அறைக்கு அழைத்து சென்றார். அவரது அறையில் ராகவேந்திரா சாமி படத்தையும், ருத்திராட்ச மாலைகளையும் வைத்திருந்தார். அதைப் பார்த்து நான் வியந்தேன். ஏழ்மை நிலையில் இருந்து சினிமாவிற்கு வந்ததால், புதிதாக வாய்ப்பு தேடி வருபவர்களுக்கு உதவி செய்து வருவதாகவும், ஏழைகளுக்கு தங்குமிடம் உட்பட பல உதவிகளை செய்து வருவதாகவும் கூறினார். 

அதைக்கேட்டு ஆச்சர்யப்பட்டேன். ஆனால், போக போக அவரின் உண்மையான முகம் எனக்கு தெரிந்தது. என் உடலின் வயிற்றுப்பகுதி உட்பட சில பகுதிகளை காட்ட சொன்னார். கண்ணாடி முன் நின்று ரொமாண்டிக்காக சில அசைவுகளை செய்ய சொன்னார். அதன்பின் படுக்கையில் தள்ளி என்னிடம் உறவு கொண்டார். 

கண்டிப்பாக எனக்கு வாய்ப்பு தருவதாக கூறினார். அதை நம்பி சில நாட்கள் அவருடன் நட்புடன் பழகினேன். ஆனால், எதுவும் செய்யவில்லை.’ என பதிவிட்டிருக்கிறார்.

இதற்கு முன் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோரும் என்னை பயன்படுத்திக் கொண்டு வாய்ப்பு அளிக்கவில்லை என்றும் பதிவிட்டிருந்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35