வெலிக்கடைச் சிறைச்சாலையில் கைதியை சந்திக்க சென்ற பெண் ஒருவர் மீது தாக்குதல் நடத்தி, கொலை செய்ய முட்பட்ட ஐவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இவ்வாறு கைதுசெய்யப்பட்ட ஐவரிடத்திலுமிருந்து கைக்குண்டு மற்றும் போதைப் பொருள் என்பவற்றை மீட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.