"கருப்பு காக்கா"

Published By: Daya

13 Jul, 2018 | 01:16 PM
image

 "கருப்பு காக்கா" படத்தின் போஸ்டரை இயக்குனர் S.d.விஜய்மில்டன் அவர்கள் வெளியிட்டார். 

"கருப்பு காக்கா" திரைப்படம் காமெடி கலந்த சஸ்பென்ஸ் த்ரில்லர் பேய் படம். பேய்களை பற்றி ஆராய்ச்சி செய்து கதை எழுதிறேன்னு போன ஒரு நபரோட வாழ்க்கையில நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து நகைச்சுவை மற்றும் சஸ்பென்ஸ் கலந்த திரில்லர் படமா படமாக்கப்பட்டது.

இந்த படத்தில நான் கடவுள் ராஜேந்திரன் , டேனியல், ராட்டினம் சுவாதி, ஜார்ஜ் , ஆதித்யா டிவி டாப்பா, அஞ்சலி ராவ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

மொட்டை ராஜேந்திரன் தன்னுடைய தனிப்பட்ட நடிப்பில் இந்த படம் முழுவதும் ஒரு  முக்கிய கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். பிற கதாபாத்திரங்களான டேனியல், சுவாதி, ஜார்ஜ் அனைவரும் தங்கள் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

குறித்த படம் ஒரு நல்ல தரமான காமெடி கலந்த திரில்லர் பேய் படமாக வெளி வர இருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35