மஹிந்தவின் மெய்ப்பாதுகாவலரது காணியில் அதிரடி அகழ்வு சோதனை 

Published By: MD.Lucias

27 Feb, 2016 | 10:23 AM
image

குரு­நாகல் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் முன்னாள் ஜனா­தி­ப­தி­யு­மான மஹிந்த ராஜ­ப­க் ஷவின் மெய்ப்­பா­து­கா­வலர் ஒரு­வ­ருக்கு சொந்­த­மான காணியில் அதி­ரடி சோத­னை­யொன்று நடத்­தப்­பட்­டி­ருப்­ப­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

மேஜர் நெவில் வன்னி­யா­ரச்­சியின் மனை­விக்கு சொந்­த­மா­னது எனக் கூறப்­படும் காணி­யி­லேயே தங்கம் புதைத்து வைக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக சந்­தே­கத்தின் பேரில் பாது­காப்பு தரப்­பி­னரால் இவ்­வாறு சோதனை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

தனது மனை­வியின் தந்­தை­யு­டைய உடல் புதைக்­கப்­பட்­டுள்ள வீர­கெட்­டிய, அத்­த­ன­யால பிர­தே­சத்தில் உள்ள கல்­ல­றைக்கு அருகில் இவ்­வாறு அகழ்வு பணிகள் மேற்­கொள்­ளப்­பட்­ட­தாக மேஜர் நெவில் வன்னி­யா­ராச்சி தெரி­வித்­துள்ளார்.

நேற்றுக் காலை 10 மணி­ய­ளவில் பொலிஸ் விசேட அதி­ர­டிப்­படை அதி­கா­ரி­களின் பாது­காப்பின் கீழ் அகழ்வு பணிகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன.

அவ்­வி­டத்தில் புதைக்­கப்­பட்­டுள்­ள­தாக சந்­தே­கிக்­கப்­படும் தங்கம் மற்றும் பணம் போன்­ற­வற்றை தேடு­வ­தற்­கா­கவே அகழ்வு நட­வ­டிக்கை இடம்­பெற்­ற­தாக பொலிஸ் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

நேற்று பிற்­பகல் 03 மணி வரை இரண்டு குழிகள் தோண்­டப்­பட்­டுள்­ள­துடன் அங்­கி­ருந்து எந்தப் பொருட்­களும் கண்­டு­பி­டிக்­கப்­ப­ட­வில்லை என்று தெரியவந்­துள்­ளது.

பிற்பகல் 4 மணி­வரை இடம்பெற்ற அகழ்வுப் பணிகள், பொலிஸ் நிதி மோசடிப் பிரிவினர் நீதிமன்றில் பெற்றுக்கொண்ட உத்தரவுக்கிணங்க அகழ்வு சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58