மரக்குற்றிகளை கடத்த முயற்சித்தவர் கைது

Published By: Vishnu

12 Jul, 2018 | 10:29 AM
image

மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியபுல்லுமலை பகுதியில் தேக்கு மரக்குற்றிகளை கடத்தியவரை கைதுசெய்ததுடன் அவரிடமிருந்து 13 தேக்கு மரக்குற்றிகளையும் மீட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

புல்லுமலையிலருந்து ஏறாவூருக்கு குறித்த மரக்குற்றிகளை கடத்தி செல்ல முயற்சித்த போதே இவரை பொலிஸார் கைதுசெய்ததுடன் அவரிடமிருந்து 13 தேக்கு மரக்குற்றிகளையும் அவர் பயணித்த வாகனத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். 

அண்மைக்காலமாக கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பெருமளவான சட்ட விரோத மரக்கடத்தல்கள் முறியடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33