சுழிபுரம் சிறுமி றெஜினா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மூவருக்கும் விளக்கமறியல் காலம்  நீடிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியல் இடம்பெற்ற 6 வயது சிறுமி றெஜினாவின் கொலை வழக்கில் கைதான மூவரையும் எதிர் வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.