இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட 14 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.