இப்போதெல்லாம் அவரவர் ஆசைக்கேற்ற விதமாகத் தனது திருமணங்களை நடாத்தி வருகின்றனர். பல்வேறுப்பட்ட கற்பனைகளை கொண்டு, ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து ஒழுங்கமைத்துதான் இப்போதெல்லாம் திருமணங்கள் நடைபெறுகிறது.

அவ்வாறு திருமணத்தம்பதிகளை மணமேடைக்கு அழைத்து வருவதில் பல புதுமைகள் செய்ய முனைந்த ஒரு திருமணத்தில் மணமகனின் உயிர், மணமகள் கண்ணெதிரே தீயில் கருகிய கோர சம்பவம் ஒன்று பிரேசிலில் நடந்தெறியுள்ளது.