மொத்த தேயிலை ஏற்றுமதியில் ஒரு கிலோ கிராம் தேயிலை மீது 10 ரூபா நிலையான செஸ் வரியை அறவிட அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 

அமைச்சரவை பேச்சாளர் கயந்த கருணாதிலக இத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.