ஆசிய கிண்ணத் தொடரில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது போட்டி சற்றுமுன்னர் ஆரம்பமானது.

மிர்பூரில் நடைபெறும் இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி முதலில் பங்களாதேஷ் அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்துள்ளது.