போதைப்பொருட்களை பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்து செய்து கொண்டிருந்த நபர் ஒருவரை வரகாபொல பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வரகாபொல- அங்குருவெல்ல வீதியின் பிரசித்திபெற்ற  பாடசாலைக்கு அண்மையில் வைத்தே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த போதைப்பொருளில் கஞ்சா கலந்திருந்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.