உகலவாழ் தமிழர்களை தன் பக்கம் திருப்புவதில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு நிகர் வேறேதுமில்லையென்றே கூறலாம். ஆரம்பத்தில் கொஞ்சம் மந்தகதியில் நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சி, தற்போது விறுவிறுப்புடன் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வண்ணம் ஒளிபரப்பாகி வருகிறது. 

இதன்படி, நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் பொன்னம்பலம் மற்றும் நடிகை ஐஸ்வர்யா தத்தா ஆகியோருக்கு இடையே கடுமையான வாக்கு வாதம் நடந்தது.

பொன்னம்பலதிடம் ‘நான் ஷாரிக்கிடம் பேசிக்கொண்டு தான் இருந்தேன். வேறு ஒன்றும் நடக்கவில்லை என்று ஐஸ்வர்யா கூற, அதற்கு பொன்னம்பலம் ‘வேறு படுக்கையில் இருந்தால் பரவாயில்லை, என் படுக்கையில் ஏன் இருந்தீர்கள் என்று கேட்க, அதற்கு மும்தாஜ், ஒரு படுக்கையில் இருவர் இருப்பது தவறில்லை ஆனால் அனைவரும் தூங்கிய பின்னர் பண்றது தப்புதான் என்று கூறினார்.

நீங்கள் எதற்கு ஒரு  கமல்  சேரிடம், என்ன நடந்துச்சுனு சொல்லட்டுமா..? என்று எதற்கு சொன்நீங்க..? சொல்லுங்க பெட்-ல என்ன நடந்சுச்சுனு கையில் இருந்த ஒரு துணியை கோபமாக தூக்கி வீசி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் ஐஸ்வர்யா.

தற்போது, படுக்கையில் என்ன நடந்தது என்று சமூக வளைத்தளங்களில் ஒரு புகைப்படம் வைரலாகி அதிர்ச்சியை கிளப்பி வருகின்றது. போட்டியாளர் ஒருவர் படுக்கையில் பெண் போட்டியாளரின் முகத்தின் மேல் முகம் வைத்துகொண்டு இருப்பது போல ஒரு புகைப்படம் கசிந்துள்ளது.