கண்டி - அருப்பொல பிரதான வீதியில் நேற்று அதிகாலை  பயணித்த காரொன்று  வீதியை விட்டும் விலகி, அருகிலுள்ள பாரிய பள்ளத்தில் பாய்ந்து   விபத்துக்குள்ளானது.  

வாகனச் சாரதி உயிர் தப்பியுள்ளார். குறித்த சாரதி மட்டுமே அதில்  பயணித்துள்ளார்.  மேற்படி விபத்துக்குள்ளான வாகனத்தை பொலிஸார் மீட்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.